மழலைகளின் வண்ணங்களூடாக வெளிப்படும் ஒற்றுமை!

?? வரைபடங்களை பார்ப்பதற்கு ??



அனைத்து இடங்களிலிருந்தும் வந்த எங்கள் பிள்ளைகளின் வரைபடங்கள்!

இத்தாலி முதல் ஐக்கிய இராச்சியம் வரை ஜெர்மனி பிரான்சு என்று பல நாடுகளில் வாழும் எங்கள் குழந்தைகள் தங்கள் வரைபடங்களை அனுப்பியுள்ளார்கள்.

வீட்டில் முடங்கியிருத்தல் என்பது பெரியவர்களுக்கு மட்டுமன்றி குழந்தைகளுக்கும் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கடினமான தருணமாகும். பள்ளிக்கு செல்ல முடியாது, நண்பர்களை சந்திக்க முடியாது வீட்டிலேயே எந்நேரமும் தங்கியிருக்க வேண்டும். இந்தக் கடினமான சூழ்நிலையை நாம் நேர்மறையாக எதிர்கொள்ள வேண்டும்.



வண்ணம் நிறைந்த மழலைகளின் ஆக்கங்கள் இந்த இருண்ட காலத்தில் ஒளிமயமாக அமைகிறது!

வீட்டில் தனிமைப் படுத்தி இருந்தாலும் ஒரு தேசமாக ஒன்றினைந்துள்ளோம்.


?? வரைபடங்களை பார்ப்பதற்கு ??


தொடர்ந்து உங்கள் குழந்தைகளை பங்குபெற ஊக்குவியுங்கள். அவர்களின் ஆக்கங்களை தொடர்ந்து பதிவு செய்வோம்!

அனுப்ப வேண்டிய தொலைபேசி எண் (அழுத்தவும்)

அனுப்ப வேண்டிய தொலைபேசி எண் (அழுத்தவும்)

?? வரைபடங்களை பார்ப்பதற்கு ??

உங்கள் கவனத்திற்கு