எம்மைப்பற்றி – Chi Siamo

தமிழ் தகவல் மையம் – நாம் யார்?

தமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.
அனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.

TAMIL INFO POINT – CHI SIAMO?

Tamil Info Point è una piattaforma informativa che nasce con lo scopo di divulgare alla Comunità Tamil, informazioni ufficiali, veritiere ed affidabili riguardo eventi e vicende di interesse pubblico che avvengono in Italia. Una piattaforma web facilmente accessibile e alla portata di tutti che favorisce ed incoraggia comportamenti socialmente responsabili.

Il TIP è stato realizzato dall’Associazione Giovani Tamil  creando una rete di giovani tamil che vivono in Italia accomunati dagli stessi interessi.

Questa è una piattaforma innovativa destinata alla pubblicazione di notizie ed informazioni provenienti da fonti italiane attuali ed attendibili. Alla base vi è un attento e meticoloso processo di “cross checking” dei dati raccolti che permette al lettore di acquisire informazioni precise ed accurate.

உங்கள் கவனத்திற்கு