அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு – இத்தாலி

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் எதிரிகளுடன் சமர்க்களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,15 மாவீரர்களது வீரச்சாவினை அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டு ,  25-05-2024 இம்மாவீரர்களிற்கான வீரவணக்க நிகழ்வு,  இத்தாலியில்  நடைபெற்றது. 

தமிழீழ விடுதலைக்காகத் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களிற்கு இத்தாலியில்  வாழ்கின்ற எமது உறவுகள்  வீரவணக்கம் செலுத்தினார்கள்.  மாவீரர் பணிமனை இத்தாலி கிளையால் ஒழுங்கு செய்யப்பட்ட வீரவணக்க நிகழ்வுகள் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

உங்கள் கவனத்திற்கு