முள்ளிவாய்க்காலில் உதிர்ந்த மொட்டுக்கள்

“ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.” – தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்

சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட 2009 மே 18 இல் இருந்து இன்று வரை கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடைபெறுகிறது. ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டாலும் 12 வருடமாக நீதிக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழினத்திற்கு நடந்த, நடக்கின்ற இன அழிப்பின் வலிகளையும், தமிழர் வீரத்தையும் எமது வருங்கால சந்ததிக்கு உணர்த்தும் நோக்கில் மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடு எமக்கான நீதி கிடைக்கும் வரை உலகத்தமிழினம் ஓயாது என்பதை அவர்களின் ஆக்கங்கள் மூலம் நினைவூட்டுவோம்.

காணொளிகள்

படங்கள்

உங்கள் கவனத்திற்கு