இத்தாலி திலீபன் தமிழ்ச் சோலைகளில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனுடைய 37 ஆவது நினைவு வணக்க நிகழ்வுகள்.
இத்தாலியில் பலெர்மோ, பியல்லா, செனோவா,நாப்போலி திலீபன் தமிழ்ச் சோலைகளில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களுடையதும், தமிழீழத்தின் வான்படைத்…