இத்தாலி போலோனியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2024

தமிழின அழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 18/05/2024 இன்று, இத்தாலி, போலோனியா மாநகரில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கவனத்திற்கு