தமிழின அழிப்பு நினைவு நாளையொட்டி இத்தாலி பாடசாலைகளில் மே18 தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு இத்தாலி மாணவர்கள், ஆசிரியர்களுடன் இத்தாலி தமிழ் இளையோர்களால் காட்சிப்பதிவுகளும், கலந்துரையாடலும் இடம்பெற்றது.மேற்படி கலந்துரையாடல் இத்தாலியில் உள்ள Valdilana-Scuola Media di Trivero, Liceo Borgosesia ஆகிய பாடசாலைகளில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கவனத்திற்கு