விடியலுக்கு முந்திய க(வி)தைகள்
விடியலுக்குமுந்திய க(வி)தைகள் பெருவிருட்சம் இருந்தபோதுவிதைகள் விழுந்துகொண்டேஇருந்தனவிழுந்த விதைகள் ஒன்றும்வீணாகிப் போனதல்லவிதைக்கப்பட்டன விடியலுக்கு ஏங்கியவைஇருட்டில் உறங்கியிருந்தனவீரியம் கொண்டெழுவதற்காய்நாற்று மேடைகளும்நன்றாய் இருந்தனவிடிய விடிய…