புளியங்குளம் பாடசாலை மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள்

இத்தாலி தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்படும் திட்டமான “உறவை வளர்ப்போம்” திட்டத்தின் இன்னுமோர் அங்கமாக புளியங்குளம் ஆரம்ப பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக, மாகாண மட்ட முன்னோடிப்பரீட்சைகளில் 150 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட எட்டு மாணவர்களுக்கான பரிசுப்பொருட்களையும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான முன்னோடிச்செயலமர்வுகளுக்கான வளவாளர் கொடுப்பனவுகளையும் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தாயகம் நோக்கிய பல பணிகளை உறவை வளர்போம் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

உங்கள் கவனத்திற்கு