இத்தாலி Liguria மாநில அரசியல் கட்சி, ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்

இத்தாலி Genova மாநகரில் Music for peace என்னும் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் அவர்களுடைய மண்டபத்தில் 8/9/2020 அன்றைய தினம் மாலை 7.30 மணியளவில் இத்தாலிய அரசியல் பிரமுகர்களுடன், ஊடகவியலாளர்களுடன் தமிழ் இளையோர்கள் கலந்து கொண்டு எம் இனம் காலங்காலமாக சிங்கள அரசினால் அழிக்கப்பட்ட துன்பியல் நிகழ்வுகள் பற்றிய காணொளி இணையவழியூடாக இளையோரால் காண்பிக்கப்பட்டு தமிழினத்தின் வரலாற்றுத் தொன்மைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டதோடு இன அழிப்பிற்க்கு நீதிக்கான எமது பயணத்தில் அவர்களின் பங்களிப்பும் கோரப்பட்டது. இதில் Genova நகரில் இருந்து கணிசமான தொகையினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உங்கள் கவனத்திற்கு