Sicilia பிராந்தியத்திற்கு தனிப்பட்ட சுயஅறிவிப்புப் படிவம்
Sicilia பிராந்திய ஆளுநர் Nello Musumeci விதித்த கட்டளைகளுக்கு ஏற்றவாறு புதிய சுயஅறிவிப்புப் படிவம் ஒன்று இப் பிராந்தியத்திற்கு மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. வசிக்கும் வீட்டைத் தவிர வேறு நகராட்சிகளில் இருக்கும் இரண்டாவது வீடுகளுக்குச் செல்ல குடும்பங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதான வீட்டுக்கு முன்னும் பின்னும் செல்லாமல், பருவகால இடமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.