01.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 01-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 110.574.

நேற்றிலிருந்து 4.782 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+4,5%).

இவற்றில்:

  • உயிரிழந்தவர்களின் தொகை: 13.155 (நேற்றிலிருந்து 727 +5,8%).
  • குணமாகியவர்களின் தொகை: 16.847 (நேற்றிலிருந்து 1.118 +7,1%).
  • தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 80.572 (நேற்றிலிருந்து 2.937 +3,8%).

மாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.முதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:

  • தற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;
  • குணமாகியவர்களின் தொகை;
  • உயிரிழந்தவர்களின் தொகை;
  • கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).
முதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.
இரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.

மாநிலப்படி

Lombardia 44.773 (+1.565)
Emilia-Romagna 14.787 (+713)
Veneto 9.625 (+470)
Piemonte 9.795 (+494)
Marche 3.962 (+137)
Liguria 3.660 (+244)
Campania 2.231 (+139)
Toscana 4.867 (+259)
Sicilia 1.718 (+71)
Lazio 3.264 (+169)
Friuli-Venezia Giulia 1.685 (+92)
Abruzzo 1.436 (+35)
Puglia 1.946 (+143)
Umbria 1.095 (+17)
Bolzano 1.418 (+47)
Calabria 669 (+10)
Sardegna 745 (+23)
Valle d’Aosta 631 (+3)
Trento 1.870 (+124)
Molise 160 (+16)
Basilicata 237 (+11)

உங்கள் கவனத்திற்கு