25.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 25-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்.

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 74.386.

நேற்றிலிருந்து 5.210 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+7,5%).

இவற்றில்:

  • உயிரிழந்தவர்களின் தொகை: 7.503 (நேற்றிலிருந்து 683 +10,0%).
  • குணமாகியவர்களின் தொகை: 9362 (நேற்றிலிருந்து 1036 +12,4%).
  • தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 57.521 (நேற்றிலிருந்து 3.491 +6,5%).

மாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.

மாநிலப்படி

Lombardia 32.346 (+ 1643)
Emilia Romagna 10.054 (+800)
Veneto 6.442 (+494)
Piemonte 6.024 (+509)
Marche 2.934 (+ 198 )
Liguria 2.305 (+ 189)
Campania 1.199 (+98)
Toscana 2.972 (+ 273)
Sicilia 994 (+ 148)
Lazio 1.901 (+ 173)
Friuli Venezia-Giulia 1139 (+147)
Abruzzo 813 (+124)
Puglia 1.093 (+ 88)
Umbria 710 (+62)
Bolzano 858 (+ 77)
Calabria 351 (+ 32)
Sardegna 442 (+ 21)
Valle d’Aosta 401 (+1)
Trento 1.222 (+112)
Molise 73 (-)
Basilicata 113 (+21)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

உங்கள் கவனத்திற்கு