கொரோனா வைரசு – உங்கள் கேள்விகளுக்கு நோர்வே (Norvegia) தமிழ் வைத்தியர்களது ஆலோசனை.

தமிழ் முரசம் காற்றலையில் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் நேரலை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். கொரோனா வைரசு சார்ந்த கேள்விகள் இருந்தால் whatsapp மற்றும் viber ஊடக நேரலையில் அவர்களிடம் முன்வைக்கலாம்.
22 மார்ச் ஞாயிறு மதியம் 13:00 மணியில் இருந்து 14:00 மணி வரை இந்த நிகழ்ச்சி நடாத்தப்படும்.
? தமிழ் முரசம் காற்றாலை கேட்பதற்கு இங்கே அழுத்தவும். ?