13.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 13-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்.

கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 17.660.

நேற்றிலிருந்து 2.547 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உயிரிழந்தவர்களின் தொகை: 1.266 (நேற்றிலிருந்து 250).

குணமாகியவர்களின் தொகை: 1.439 (நேற்றிலிருந்து 181).

மாநிலப்படி மற்றும் நகரப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.

மாநிலப்படி புள்ளிவிபரங்கள்

பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிபரங்கள்:
Lombardia 9.820 (நேற்றிலிருந்து +1.095)
Emilia-Romagna 2.263 (+316)
Veneto 1.595 (211)
Piemonte 840 (260)
Marche 725 (133)
Liguria 345 (71)
Campania 220 (41)
Toscana 470 (106)
Sicilia 130 (15)
Lazio 277 (77)
Friuli-Venezia Giulia 257 (90)
Abruzzo 89 (6)
Puglia 129 (25)
Umbria 76 (12)
Bolzano 125 (21)
Calabria 38 (5)
Sardegna 43 (4)
Valle D’Aosta 28 (1)
Trento 163 (56)
Molise 17 (1)
Basilicata 10 (2)

உங்கள் கவனத்திற்கு