12.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 12-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்.

கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 15.113.

நேற்றிலிருந்து 2.651 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உயிரிழந்தவர்களின் தொகை: 1.016 (நேற்றிலிருந்து 189).

குணமாகியவர்களின் தொகை: 1.258 (நேற்றிலிருந்து 213).

மாநிலப்படி மற்றும் நகரப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.

மாநிலப்படி புள்ளிவிபரங்கள்

பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிபரங்கள்
Lombardia 8.725 (நேற்றிலிருந்து +1.445)
Emilia-Romagna 1.947 (+208)
Veneto 1.384 (361)
Piemonte 580 (79)
Marche 592 (113)
Liguria 274 (80)
Campania 179 (25)
Toscana 364 (44)
Sicilia 115 (32)
Lazio 200 (50)
Friuli-Venezia Giulia 167 (41)
Abruzzo 84 (46)
Puglia 104 (27)
Umbria 64 (18)
Bolzano 104 (29)
Calabria 33 (14)
Sardegna 39 (2)
Valle D’Aosta 27 (7)
Trento 107 (30)
Molise 16 (-)
Basilicata 8 (-)

நகரப்படி புள்ளிவிபரங்கள்

Lombardia
Bergamo 2.136
Lodi 1.123
Cremona 1.302
Brescia 1.598
Milano 1.146
Pavia 468
Mantova 1.169
Lecco 199
Monza e Brianza 130
Varese 98
Como 98
Sondrio 23

Emilia Romagna
Piacenza 679
Parma 430
Rimini 312
Modena 190
Reggio nell’Emilia 123
Bologna 122
Ravenna 41
Forlì-Cesena 33
Ferrara 17

Veneto
Padova 439
Treviso 279
Venezia 205
Verona 150
Vicenza 122
Belluno 48
Rovigo 13

Piemonte
Torino 187
Alessandria 132
Asti 69
Novara 32
Biella 39
Vercelli 25
Cuneo 24
Verbano-Cusio-Ossola 18

Marche
Pesaro e Urbino 403
Ancona 142
Macerata 102
Fermo 11
Ascoli Piceno 1

Toscana

Firenze 86
Lucca 49
Massa Carrara 40
Siena 41
Pisa 34
Pistoia 43
Livorno 16
Arezzo 14
Grosseto 16
Prato 25

Lazio

Roma 162
Latina 11
Frosinone 18
Viterbo 5
Rieti 2

Campania
Napoli 109
Caserta 29
Salerno 18
Benevento 3
Avellino 12

Liguria
Genova 92
Savona 52
Imperia 32
La Spezia 26

Friuli Venezia Giulia

Trieste 57
Udine 44
Gorizia 12
Pordenone 13

Sicilia
Catania 49
Agrigento 17
Palermo 26
Messina 9
Siracusa 5
Enna 1
Ragusa 2
Trapani 4

Puglia

Foggia 33
Bari 25
Lecce 18
Brindisi 16
Barletta-Andria-Trani 6
Taranto 6

Trentino Alto Adige

Trento 107
Bolzano 104

Abruzzo

Pescara 48
Chieti 20
L’Aquila 8
Teramo 8


Umbria

Terni 37
Perugia 25

Molise
Campobasso 16

Sardegna
Cagliari 11
Nuoro 18
Oristano 2
Sassari 4

Valle d’Aosta
Aosta 27

Calabria
Cosenza 8
Catanzaro 3
Reggio di Calabria 11
Vibo Valentia 5
Crotone 6

Basilicata
Potenza 5
Matera 3

உங்கள் கவனத்திற்கு