இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல் .

தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் உணர்வுபூர்வமாக  நடைபெற்றது.

உங்கள் கவனத்திற்கு