இத்தாலியில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த ஓவியத்திறன் போட்டி

இத்தாலியில் இடம் பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த ஓவியத்திறன் போட்டியில் வழமை போன்று திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு பற்றிச் சிறப்பித்திருந்தனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியானது 6 பிரிவுகளாக வகுக்கப்பட்டு நடைபெற்றிருந்தது. ஒவ்வொரு பிரிவுகளிலிருந்தும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களின் ஓவியங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

பிரிவு 1

3ம் இடம் செல்வி சுஜீவன் யாதவி ரெச்சியோ எமிலியா

பிரிவு 2

1ம் இடம் செல்வி பிரபாகரன் அஸ்வியா நாப்போலி
2ம் இடம் செல்வி மயூரதன் மானுஜா ரெச்சியோ எமிலியா
3ம் இடம் செல்வி நவீனதாஸ் ஆதிஷா போலோனியா

பிரிவு 3

1ம் இடம் செல்வி ரவிகுமார் கவிமித்ரா போலோனியா
2ம் இடம் செல்வன் நிசன் சித்தாத் மாந்தோவா
3ம் இடம் செல்வி பிரபாகரன் அக்‌ஷரா நாப்போலி

பிரிவு 4

1ம் இடம் செல்வி சிவஞானமூர்த்தி ஸ்தேபானியா ரெச்சியோ எமிலியா
2ம் இடம் செல்வி துஷ்யந்தன் கிருத்திகா மாந்தோவா
3ம் இடம் செல்வி மணிமாலன் பாவனா மாந்தோவா

பிரிவு 5

1ம் இடம் செல்வி கார்த்திகேயன் காருண்யா பியல்லா
2ம் இடம் செல்வி சவுந்தரன் அனந்தியா ரெச்சியோ எமிலியா
3ம் இடம் செல்வி ஜெயகாந் அனுஷ்கா செனோவா

பிரிவு 6

1ம் இடம் செல்வி சவுந்தரன் ஷமீரா ரெச்சியோ எமிலியா
2ம் இடம் செல்வன் நகுலேஸ்வரன் அந்திரேயா ரெச்சியோ எமிலியா
3ம் இடம் செல்வன் ஜெயதாஸ் அனுதீப் பியல்லா

உங்கள் கவனத்திற்கு