“முத்தமிழ் விழா”- இத்தாலி

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கும் அனைத்துத் திலீபன் தமிழ்ச்சோலைகளையும் ஒரே குடையின் கீழ் இணைத்து “முத்தமிழ் விழா” என்று தமிழன்னைக்கு விழா எடுக்க செனோவா நகரில் வரும் ஏப்ரல் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை குழுமவுள்ளோம். இவ்விழாவிலே திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியர்களின் தமிழ் ஆளுமையையும் ஆற்றல் மிகு மாணவர்களின் அற்புதப்படைப்புகளையும் ,ஆசிரியர்கள் மற்றும் ஆண்டு 12 வரை கற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பினையும் கண்டுகளிக்க தமிழராகிய நாம் இத்தகைய விழாவிலே ஒன்றாக வேண்டுமென அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தமிழராய் நாம் வாழ்வோம் தமிழால் நாம் இணைவோம்”

உங்கள் கவனத்திற்கு