இத்தாலியில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த ஓவியத்திறன் போட்டி

இத்தாலியில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த ஓவியத்திறன் போட்டியில் வழமைபோன்று திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியானது 6 பிரிவுகளாக வகுக்கப்பட்டு நடைபெற்றிருந்தது. ஒவ்வொரு பிரிவுகளிலிருந்தும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களின் ஓவியங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

பிரிவு 1, சர்வானந்தன் அர்ஷிதா 1ம் இடம். ரெச்சியோ எமிலியா
பிரிவு 1,தயாபரன் அவிஷன் 2ம் இடம் பொலோனியா
பிரிவு 1, சுரேந்திரன் ரித்தேஷ் 3ம் இடம், ரெச்சியோ எமிலியா
பிரிவு 2, திருமுகுந்தன் ஆதுஷா, 1ம் இடம் ரெச்சியோ எமிலியா
பிரிவு 2, பிரசாந்தன் அபிசாயி, 2ம் இடம் பியல்லா
பிரிவு 2, சிவகுமார் ஜெசிக்கா, 3ம் இடம் ரெச்சியோ எமிலியா
பிரிவு 3, பிரியவதனன் வர்ஷானி. 1ம் இடம் ரெச்சியோ எமிலியா
பிரிவு 3, சிவஞானமூர்த்தி ஸ்தேபானியா, 2ம் இடம் ரெச்சியோ எமிலியா
பிரிவு 3, பிரசாந்தன் நிலாஷ்,3ம் இடம் பியல்லா
பிரிவு 4, கார்த்திகேயன் காருண்யா, 1ம் இடம் பியல்லா
பிரிவு 4, சவுந்தரன் அனந்தியா, 2ம் இடம் ரெச்சியோ எமிலியா
பிரிவு 4, ஜீவானந்தா மாலதி, 3ம் இடம் ரெச்சியோ எமிலியா
பிரிவு 5, ரஜனிகாந் ஆஷிகா, 1ம் இடம் ரெச்சியோ எமிலியா
பிரிவு 5, சவுந்தரன் ஷமீரா, 2ம் இடம் ரெச்சியோ எமிலியா
பிரிவு 5, நகுலேஸ்வரன் ஆந்திரேயா.3ம் இடம். ரெச்சியோ எமிலியா
பிரிவு 6, ஜெயதாஸ் அனுஜன். 1ம் இடம் பியல்லா
பிரிவு 6, ஜெயதாஸ் அனுதீப், 2ம் இடம் பியல்லா
பிரிவு 6 இராஜ்குமார் லதீக்கன், 3ம் இடம் செனோவா

உங்கள் கவனத்திற்கு