முக்கிய அறிவித்தல்: தமிழீழத் தேசிய மாவீரர் நாளுக்கான சிறப்பு ஒளிபரப்பு

நவம்பர் 27 தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, இன்று 24.11.2021 TTN தொலைக்காட்சியில் மாலை 6 மணியிலிருந்து, பிரதான செய்திகளுக்குப் பின், இத்தாலி மண்ணில் பதிவு செய்யப்பட்ட மாவீரர் நினைவு சுமந்த சிறப்பு நிகழ்வுகளின் சிறப்பு ஒளிபரப்பு செய்யப்படும் என்பதனை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகின்றோம்.
TTN TV எனும் செயலியை தரவிறக்கம் செய்து நிகழ்வுகளைக் காணலாம்.

உங்கள் கவனத்திற்கு