அபினாவின் மனிதநேயப் பணி

இன்றைய நாட்களில் உலகெங்கிலும் கொரோனாவைரசு தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த விடயம். அந்த வகையில் கடந்த நாட்களில், இத்தாலி நாட்டின் பலெர்மோ நகரில் வாழும் தமிழ் மக்களும் அதிகமான அளவில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக, சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் தமிழ் இத்தாலி மொழிகளில் தடுப்பூசி சார்ந்த பிரச்சாரத்தை முன்வைத்து இத்தாலி வாழ் ஈழத்தமிழர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்துள்ளார் ஒரு தமிழ் மாணவி. அவருடைய அனுபவப் பகிர்வு இங்கே.

உங்கள் கவனத்திற்கு