Podcast S1E2: என்ன தான் மூடநம்பிக்கை என்றால்?

இவையால் தமிழ் பண்பாட்டில் ஏற்பட்ட விளைவுகள் எவை? இவை காலம் காலமாக கண்மூடித்தனமாக நம்பப்பட்ட பொய்யான கட்டுக்கதைகளா அல்லது இந்த நம்பிக்கைகளுக்கு பின்னால் ஒரு உண்மை உள்ளதா?
எங்களுடைய கண்ணோத்திலிருந்து இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல Spotify மற்றும் Dailymotion தளங்களில் இந்த Podcast இன் இரண்டாம் அத்தியாயத்தை வெளியிட்டுள்ளோம்.

உங்களுடைய கருத்தை எங்களுடன் மறக்காமல் பகிருங்கள், அதோடு நாங்கள் எந்த தலைப்பை பற்றி பேச வேண்டும் என்பதை பின்வரும் இணையதளங்களில் பதிவு செய்யுங்கள்.

Facebook: https://m.facebook.com/tamilinfopoint/
Instagram: https://instagram.com/tamilinfopoint

உங்கள் கவனத்திற்கு