தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – இத்தாலி 2020

“ தமிழீழத் தேசத்தின் விடியலுக்காக தங்களை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களிற்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வுள் நோய்த் தொற்றால் உலக அசைவியக்கத்தையே நிறுத்தியிருக்கும் இக் காலக்கட்டத்தில் நாம் வாழும் நாடுகளில் சட்டநடைமுறைகளுக்கு அமைவாக ஏற்பாடுகள் செய்துள்ளோம். நாளுக்குநாள் நடைமுறைகள் மாறிவருவதால் அதற்கு ஏற்றவாறு நிகழ்வு நடைபெறும் இடங்கள் உடனுக்குடன் அறியத்தரப்படும். இக்காலச்சூழலை உணர்ந்து உங்கள் முழுமையான பங்களிப்பை வழங்கவும். ”

உங்கள் கவனத்திற்கு