தமிழ் முரசம் காற்றலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரம் – 29/03/2020

29/03/2020 அன்று தமிழ் முரசம் நேரலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய பேட்டியின் பதிவு கீழே.

தமிழ் முரசம் காற்றலையில் COVID19 சம்மந்தமான நேர்காணலில் இத்தாலி வாழ் தமிழ் சமூகம் சார்பில் தமிழ் தகவல் மையத்திற்கு சில கேள்விகள் முன்வைக்கப் பட்டன.