COVID-19 IBC தமிழ் நேரலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரம் – 27/03/2020

27/03/2020 அன்று IBC தமிழ் நேரலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய பேட்டியின் பதிவு கீழே.

27/03/2020 அன்று IBC தமிழ் நேரலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய பேட்டியின் பதிவு கீழே.

IBCTamil தொலைக்காட்சி நடாத்திய COVID-19 சம்மந்தமான நேர்காணலில் இத்தாலி வாழ் தமிழ் சமூகம் சார்பில் தமிழ் தகவல் மையத்திற்கு சில கேள்விகள் முன்வைக்கப் பட்டன.

கொரோனா வைரசு பரவுதலால் இத்தாலியில் விதிக்கப்பட்ட அவசரக்கால சட்டங்கள் சம்மந்தமாக கேள்விகள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு எம்மை தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ளலாம்:

(10:00 – 13:00) – 0039 333 744 1711
(15:00 – 18:00) – 0039 327 755 0188 – 015779020
(18:00 – 21:00) – 0039 389 101 9911

உங்கள் கவனத்திற்கு