24.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 24-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்.

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 69.176.

நேற்றிலிருந்து 5.249 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+8,2%).

இவற்றில்:

  • உயிரிழந்தவர்களின் தொகை: 6.820 (நேற்றிலிருந்து 743 +12,2%).
  • குணமாகியவர்களின் தொகை: 8,326 (நேற்றிலிருந்து 894 +12,0%).
  • தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 54.030 (நேற்றிலிருந்து 3.612 +7,2%).

மாநிலப்படி மற்றும் நகரப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.

மாநிலப்படி

Lombardia 30.703
Emilia Romagna 9.254
Veneto 5.948
Piemonte 5.515
Marche 2.736
Liguria 2.116
Campania 1.101
Toscana 2.699
Sicilia 846
Lazio 1.728
Friuli Venezia-Giulia 992
Abruzzo 689
Puglia 1.005
Umbria 648
Bolzano 781
Calabria 319
Sardegna 421
Valle d’Aosta 400
Trento 1.110
Molise 73
Basilicata 92

நகரப்படி

விரைவில்

உங்கள் கவனத்திற்கு