கொரோனா வைரசின் தாக்கம் – இத்தாலியின் நேரடி புள்ளிவிபரங்கள்

இங்கே நீங்கள் இத்தாலி வரைப்படத்தில் கொரோனா வைரசின் தாக்கத்தை பார்க்கலாம்.
மேலதிக விளக்கப்படங்கள் விரைவில் இதில் பதிவு செய்யப்படும்.

இத்தாலியின் கொரோனா வைரசு நோய்ப்பரவு வளைவு
தொற்றுநோய் பரவுதல் என்பது கணித மற்றும் புள்ளியியல் வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்ட ஒரு முக்கியமான விடயம். தினசரி, வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எடுத்து புள்ளியியல் விளக்கப்படத்தில் இணைத்தால் ஒரு வளைவு ஒன்றைக் காணலாம்.
இந்த வளைவைத் தான் நோய்ப்பரவு வளைவு (Epidemic curve) என்று கூறப்படும் (முழு விளக்கத்திற்கு).