இத்தாலியில் இளையோர்களால் நடாத்தபட்ட அடையாளம் காப்போம்

ரெச்சியோ எமிலியா,பியல்லா திலீபன் தமிழ்ச் சோலைகளில் தமிழின அழிப்பு நாளிற்கான “அடையாளம் காப்போம்” பிரத்தியேகச் சிறப்பு வரலாற்று வகுப்புகள் இடம்பெற்றது .
தொடர்ந்து பட்டினியில் கையேந்தி நின்ற எம் மக்களுக்கு கஞ்சி தான் அருமருந்தாய் இருந்த வலி சுமந்து இந்த நாளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி மாணவர்கள், பணியாளர்கள் , பெற்றோர்கள்,பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.

ரெச்சியோ எமிலியா

பியல்லா

உங்கள் கவனத்திற்கு