தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த கலைத்திறன் போட்டிகள் 2023 இத்தாலி

இத்தாலியில் தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த கலைத்திறன் போட்டிகள் வழமைபோன்று அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள திலீபன் தமிழ்ச்சோலைகளில் கடந்த 18,19 திகதிகளில் இடம்பெற்றது .பெரும்பாலான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தனர். ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். போட்டியானது பிறந்த ஆண்டு அடிப்படையில் 6 பிரிவுகளாக வகுக்கப்பட்டு நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது .

பலெர்மோ

நாப்போலி

போலோனியா

பியல்லா

செனோவா

ரெச்சியோ எமிலியா

உங்கள் கவனத்திற்கு