இத்தாலியில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த பேச்சுத்திறன் போட்டி

இத்தாலியில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த பேச்சுத்திறன்  போட்டியில்  வழமைபோன்று திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும்  வெற்றியீட்டிய மாணவர்களுக்கும்  வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியானது  6 பிரிவுகளாக வகுக்கப்பட்டு நடைபெற்றிருந்தது. ஒவ்வொரு பிரிவுகளிலிருந்தும்  முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவர்களின் காணோளிகளைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

பிரதீபன் அபிர்ணா பிரிவு 1 நாப்போலி
பிரபாகரன் அஸ்வியா பிரிவு 2 நாப்போலி
ரவிகுமார் கவிமித்ரா பிரிவு 3 போலோனியா
வரதராஜன் தர்மிகா பிரிவு 4 செனோவா
சவுந்தரன் ஷமீரா பிரிவு 5 ரெச்சியோ எமிலியா
லோகரஜா விஷ்ணுகா பிரிவு 6 ரெச்சியோ எமிலியா

உங்கள் கவனத்திற்கு