இத்தாலியில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோர்களின் வீர வணக்க நிகழ்வுகள்
இத்தாலியில் ரெச்சியோ எமிலியா, செனோவா, பியல்லா, பலெர்மோ ஆகிய பிரதேசங்களில் 26-09-2022 அன்று தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோர்களின் வீர வணக்க நிகழ்வில் திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், இளையோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மிகவும் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டதின் சில பதிவுகள்.
Reggio Emilia










Genova












Biella














Palermo













