2009ல் முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பு நடந்தேறி 13 வருடங்கள் ஆகி விட்ட நிலையிலும் இன்று வரை சர்வதேசம் மௌனம் சாதித்து வருகின்றது. சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழ் மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த பேரவலத்திற்கு நீதி வேண்டி தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்!
தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு இத்தாலி மண்ணில் வெவ்வேறு நகரங்களில் நடைபெறவிருக்கும் வணக்க நிகழ்வுகளின் விபரங்கள் கீழ் காணலாம்.

உங்கள் கவனத்திற்கு