நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

இத்தாலி பலெர்மோவில் 03.03.2021 அன்று கொரோனாவைரசு தாக்கத்தால் சாவடைந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு பலெர்மோ திலீபன் தமிழ்ச் சோலையில் நாளை 03.03.2022 மாலை 19.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

உங்கள் கவனத்திற்கு