தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – இத்தாலி

தாயக மண் மீட்புப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எமது மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகள் இத்தாலியின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்றன. அவற்றின் சில பதிவுகள் இங்கே.

NAPOLI

REGGIO EMILIA

GENOVA

BIELLA

PALERMO

உங்கள் கவனத்திற்கு