மாவீரர் நாள் 2021 – வெளியீடுகள்

அனைத்து தமிழ் மக்களின் கவனத்திற்கு!
மாவீரர் நாள் 2021ஐ முன்னிட்டு சிறப்பு வெளியீடுகள் வந்துள்ளன. நீங்களும் இவற்றைப் பெற்றுக் கொள்ள விரும்பினால் நீங்கள் வாழும் நகரங்களின் பிரதேசப் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு மாவீரர் சிறப்பு வெளியீடுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிகத் தொடர்புகளுக்கு: maveerar.it@gmail.com

உங்கள் கவனத்திற்கு