கலைஞர் சதாசிவம் வேல்மாறன் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு

கலைஞனாகவும் நல்ல பண்பாளனாகவும் தன்னை அடையாளப்படுத்திய தமிழீழத்தின் புகழ்பூத்த தபேலா வாத்தியக் கலைஞரான சதாசிவம் வேல்மாறன் அவர்கள் 18.09.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ் மக்களையும் கலைஞர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழல் விடுதலைப் போராட்டத்திற்குத் தனது இசைப்பயணத்தினூடாக வலுச்சேர்த்த சதாசிவம் வேல்மாறன் அவர்களின் தேசியப்பணிக்காக நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கவனத்திற்கு