அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை-பாடநூல்கள் பற்றிய தெளிவான விளக்கம்

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் இந்த கல்வியாண்டில் வெளியிடப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாடநூல்கள் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விளக்கம் தரும் விதமாக அந்த நிறுவனத்தின் இணை இணைப்பாளரும் மற்றும் நூலாக்கப் பணியை மேற்கொண்ட ஒருங்கிணைப்பாளரும் இணைந்து வழங்கிய நேர்காணல்.

உங்கள் கவனத்திற்கு