பலெர்மோவில் நடைபெற்ற 2ம் லெப். மாலதியின் நினைவுவணக்க நிகழ்வு

10/10/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 6:00 மணிக்கு பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் முதற் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் 34வது நினைவுவணக்க நிகழ்வு நடைபெற்றது.
பொதுச்சுடரேற்றல், ஈகச்சுடரேற்றல், அகவணக்கம் மற்றும் 2ம் லெப். மாலதி பற்றிய உரைகள் என்பன இடம்பெற்றிருந்தன.
இந் நிகழ்வில் இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப் போரில் களப்பலியான முதற் பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி அவர்களுக்கு வணக்கத்தைச் செலுத்தியிருந்தனர்.

உங்கள் கவனத்திற்கு