லெப். கேணல் திலீபன்-இத்தாலியில் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள்

இந்திய வல்லாதிக்க அரசிற்கெதிராக அகிம்சை வழியில் போராடித் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட உன்னதப் போராளி தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு நாளில் உலகத்தமிழர்கள் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் வணக்க நிகழ்வுகளை நடத்தினார்கள். அந்த வகையில் இத்தாலி மண்ணின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்ற வணக்க நிகழ்வுகளின் பதிவுகள் இங்கே.

Biellaவில் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள்

Reggio Emiliaவில் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள்

Bolognaவில் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள்

Palermoவில் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள்

Genovaவில் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள்

உங்கள் கவனத்திற்கு