பலெர்மோவில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வு

பலெர்மோவில் கரும்புலிகள் நாள் வணக்கநிகழ்வு திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்றது. மாலை 4:00 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, அதனைத் தொடர்ந்து ஈகச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம், சுடர்வணக்கம் என்பன இடம்பெற்றன. இந் நிகழ்வில் திலீபன் தமிழ்ச்சோலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செய்ற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு தேசத்தின் விடிவிற்காய் தம்முயிரைத் தற்கொடையாக்கிய கருவேங்கைகளுக்கு வணக்கத்தைச் செலுத்தினர்.

உங்கள் கவனத்திற்கு