சர்வதேச மகளிர் தினத்தில் தமிழீழப் பெண்களின் அவலக்குரல்

இன்று 08.03.2021 சர்வதேச மகளிர் தினம். உலகெங்கும் பெண்கள் தங்களது உரிமைகளுக்காக போராடி வரும் இக் காலகட்டத்தில், எமது தாயகத்தில் சிங்களப் பேரினவாத அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் தாய்மார்கள், மனைவிகள், சகோதரிகளின் தொடர்ச்சியான போராட்டங்களை நாங்கள் அவதானிக்க வேண்டும். இன்று வரை எமது தமிழ் பெண்கள் துணிச்சலாக போராடி வருகின்றார்கள். இந்த பெண்களில் ஒருவரின் உணர்வுகளை இங்கே பகிர்ந்து கொள்கின்றோம்.

உங்கள் கவனத்திற்கு