8 மார்ச், அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண், பெண் விடுதலை, பெண்ணின் வளர்ச்சி, பாலின வேறுபாடுகள் குறித்து மூன்று தலைமுறைப் பெண்களை எம்முடன் இணைத்து அவர்களுடைய சிந்தனைகளையும் உணர்வுகளையும் பதிவு செய்து காணொளி வடிவத்தில் உங்களுக்காக தயார் செய்துள்ளோம். பார்த்து மகிழுங்கள்!

உங்கள் கவனத்திற்கு