நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலையை இறுதி மூச்சுவரை சுமந்து சாவடைந்த நாட்டுப்பற்றாளர் குஞ்சண்ணையின் வீரவணக்க நிகழ்வு தற்போதுள்ள அவசரகால நிலையில் அதிகாரிகளின் அறிவுத்தல்களுக்கு அமைவாக மக்கள் வணக்க நிகழ்வை தவிர்த்து நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், செயற்ப்பட்டாளர்களுடன் மட்டும் 07/03/2021 காலை 10 மணிக்கு “Ospedale Cervello – Camera mortuaria”வில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

உங்கள் கவனத்திற்கு