தமிழ் தகவல் மையத்தின் புதிய தளம்!

நாங்கள் இத்தாலியில் பிறந்து வளர்ந்த தமிழ் இளையோர்கள். தமிழீழம் சார்ந்த தலைப்புகளை எங்களின்  கண்ணோட்டத்தில் இருந்து, உங்களுடன் பகிர வந்துள்ளோம்.

இந்த முயற்சியின் நோக்கம் இங்குள்ள இளையோர்களுடனும், வாழ்விட மக்களுடன் ஒரு திடமான பிணைப்பு ஏற்படுத்துவது.

மாவீரர் நாள் அன்று இந்த Podcast இன் முதல் அத்தியாயத்தை Spotify மற்றும் Dailymotion தளங்களில் வெளியிட்டுள்ளோம்.

நீங்களும் கேட்டு மகிழுங்கள்!

உங்களின் அபிப்பிராயங்களையும், அனுபவங்களையும், கருத்துக்களையும் பின்வரும் இணையதளங்களில் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

👉🏾Facebook👈🏾

👉🏾Instagram👈🏾

உங்கள் கவனத்திற்கு