நகர்வுகளுக்கான புதிய சுயஅறிவிப்புப் படிவம் “Autocertificazione”

இன்று முதல் இத்தாலி முடக்கநிலையில் இருந்து விடைபெறுகிற நிலையில் சில நகர்வுகளுக்கான சுயஅறிவிப்புப் படிவம் அவசியமானதாக இல்லையென்றாலும் உள்துறை அமைச்சகம் புதிய படிவம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், காவல்துறையினரின் கண்காணிப்பின் போது அவ்விடத்தில் படிவத்தைப் பெற்று நிரப்பிக் கொள்ளலாம். வேலைக்குச் செல்வோர்கள் பணியிடத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். பூங்காக்கள் அல்லது நடைபயிற்சிக்கு இந்த படிவம் அவசியமில்லை. மேலும், கூடுதலாக மக்கள் கூட்டங்கள் கூடுவதை தடுக்கும் விதமாகவே கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

?? இந்த புதிய சுயஅறிவிப்புப் படிவத்தை தரவிறக்கம் செய்ய

??படிவத்தை நிரப்புவது எப்படி

உங்கள் கவனத்திற்கு