தங்கள் 5×1000 ஐ இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைக்கு வழங்குங்கள்

அனைவருக்கும் வணக்கம்,

கடந்த 30 ஆண்டுகளாக இத்தாலி மண்ணில் தாய்மொழியாம் தமிழ்மொழியையும், தமிழர் பண்பாட்டையும் , தமிழர் அடையாளத்தையும் புலம்பெயர் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பாரிய பணியினை இத்தாலி தமிழ்க் கல்விச் சேவையானது ஆற்றி வருவது நீங்கள் யாவரும் அறிந்ததே. அந்த வகையில்,

எதிர்வரும் உங்கள் வருமான அறிக்கையில் (730 o modulo unico) கையொப்பம் இட்டு எங்கள் codice fiscale ஐ: 90076130021 பதிவிடுவதின் மூலம் நீங்களும் எங்களுக்காக 5×1000ஐ தர முடியும் .

வேறு எவ்வாறு இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைக்கு உதவ முடியும்?
தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் Codice Fiscaleஐ பகிர்ந்து, 5×1000ஐ எமக்கு வழங்குமாறு கேட்டுகொள்ளுங்கள்.

தங்கள் ஒவ்வொருவரினது பங்களிப்பும் புலம்பெயர் இளையோர்களினதும், ஈழத்தில் வாழும் எம் தமிழ் இளையோரினதும் கல்விக்காக உரிய முறையில் பயனுள்ளதாக அமையும்.

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவை தங்கள் அனைவரிடமும் இது தொடர்பான பங்களிப்பை நாடிநிற்பதோடு நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றது.

Dona il tuo 5×1000 e sostieni il Servizio d’Istruzione Tamil d’Italia

Alla vostra gentile attenzione!

Come voi ben sapete ormai da oltre trent’anni il Servizio d’Istruzione Tamil d’Italia si sta assiduamente impegnando a preservare e a trasmettere la lingua Tamil, la cultura Tamil e l’identità Eelam Tamil alle future generazioni della Diaspora Tamil d’Italia.

Volete sostenere il nostro impegno?

Potete farlo devolvendo il vostro 5×1000 durante la prossima dichiarazione dei redditi (730 o modello unico). Basta inserire il nostro codice fiscale 90076130021 e porre la vostra firma.

Destinare il 5×1000 al Servizio d’Istruzione Tamil d’Italia significa non solo sostenere l’istruzione dei giovani della Diaspora Tamil d’Italia, ma anche dei giovani del Tamil Eelam.

È possibile fare la differenza anche con un semplice passaparola!

Potete infatti condividere e comunicare ad amici, parenti e conoscenti un promemoria con il codice fiscale del Servizio d’Istruzione Tamil d’Italia. Un piccolo gesto che permetterà la divulgazione e la salvaguardia dell’identità Eelam Tamil.

Il Servizio d’Istruzione Tamil d’Italia vi ringrazia anticipatamente per il vostro contributo!

உங்கள் கவனத்திற்கு