2009 ஆண்டுக்கு முன்னர் போரின் மத்தியிலும் வாழ்க்கை தரத்திலும், கலாச்சார மேன்மையிலும் முன்னுதாரணமாக இருந்த தமிழர் நிலம் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இருண்ட ஊழிக்காலத்துக்குள் மூழ்கிப்போகும் கதையினையே ஊழித்திரைப்படம் சொல்கின்றது.

ஈழசினிமாவின் வரலாற்றில் ஒரு திரைப்படம் 11 நாடுகளில் உலகம் முழுவதும் 27 திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும். .

இப்படைப்புக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து வெற்றியடைய வைப்போம்.

உங்கள் கவனத்திற்கு