24.06.2024 அன்று ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இடம்பெறவுள்ள தமிழின அழிபிற்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலை அடையும் வரை உரிமைக்காக எழுதமிழா கவன ஈர்ப்புப் பேரணியில் தமிழினத்தின் குரல் ஓங்கி ஒலிக்க உங்கள் அனைவரையும் உரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.

உங்கள் கவனத்திற்கு