இத்தாலி பலெர்மோவில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 16ஆம் ஆண்டு வீரவணக்க நாள் 02/11/2023 மாலை 7 மணியளவில் இத்தாலி பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்றது.பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலைப் பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பொதுமக்கள் மற்றும் தேசியப் பணியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி உணர்வுபூர்வமாக நடைபெற்ற வீரவணக்க நிகழ்வின் பதிவுகள் ..

உங்கள் கவனத்திற்கு